වෘත්තීය තේරීමේ න්යාය පදනම් කර ගත් ළැදියා, හැකියා තක්සේරු පරීක්ෂණය.
ජෝන් හෝලන්ඩ්ගේ වෘත්තීය සංවර්ධන න්යාය අනුව ලෝකයේ පවතින සියලූ ම රැකියා පෞරුෂ 6ක් යටතේ කොටස් කොට ඇත. ඔබගේ අධ්යාපන සැලසුම/ අනාගත රැකියාව සඳහා ඔබගේ පෞරුෂයට ගැළපෙන අධ්යාපන හා රැකියා අවස්ථා සම්බන්ධයෙන් දැනුවත්භාවයක් ලබා ගැනීම සඳහා පහත සඳහන් ළැදියා පරීක්ෂණය සිදු කරන්න.
தொழிலைத் தெரிவு செய்யும் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்ட விருப்பு மதிப்பீட்டுச் சோதனை.
ஜோன் ஹோலன்ட் இனது தொழில் விருத்திக் கொள்கையின் படி, உலகில் காணப்படும் எல்லாத் தொழில்களும் மனித ஆளுமைக்கு ஏற்ப 6 வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. உங்களது எதிர்காலத் கல்வி மற்றும் தொழில் திட்டமிடல்களுக்காக உங்களது ஆளுமைக்கு ஏற்ப அத்தொழில் தொடர்பான விளக்கத்தினைப் பெற்றுக் கொள்வதற்காக பின்வரும் தொழில் ஆர்வச் செயற்பாட்டினை மேற்கொள்க.