ජෝන් හෝලන්ඩ්ගේ වෘත්තීය තේරීම් න්යාය පදනම් කර ගත් ළැදියා, හැකියා හා පෞරුෂ තක්සේරු පරීක්ෂණය.
රැකියාවක්/ වෘත්තියක් සැලසුම් කිරීමේ දී ළැදියා තක්සේරුව පිළිබඳ අවබෝධය ඔබට ඉතා වැදගත් වේ. ඔබ ඔබගේ රැකියාව/වෘත්තිය කෙරෙහි උනන්දු වන තරමට රැකියාවේ/ වෘත්තියේ සතුටින් නියැළීමට හැකි වනු ඇත. පහත දැක්වෙන ළැදියා තක්සේරුව ක්රියාකාරකම මඟින් ඔබගේ රුචි අරුචිකම් මිනිසුන් ආශ්රිත, දත්ත ආශ්රිත, ද්රව්ය ආශ්රිත හා අදහස් ආශ්රිත ලෙස කාණ්ඩ හතරක් යටතේ පෙළගැස්විය හැකිය.ඔබට ගැළපෙන අධ්යාපන හා රැකියා අවස්ථා සම්බන්ධයෙන් දැනුවත්භාවයක් ලබා ගැනීම සඳහා පහත සඳහන් පරීක්ෂණය සිදු කරන්න.
ஜோன் ஹோலன்ட் இனது தொழில் விருத்திக் கொள்கையை ஆர்வம், ஆற்றல் மற்றும் ஆளுமை சோதனை.
வேலை / தொழில் ஒன்றைத் திட்டமிடும்போது விருப்பு மதிப்பீடு தொடர்பான தெளிவு உங்களுக்கு மிகவும் முக்கியமானது. நீங்கள் உங்கள் வேலை / தொழில் தொடர்பில் ஈடுபாடுகாட்டும் அளவுக்கு ஏற்ப வேலை / தொழிலில் மகிழ்ச்சியாக இருக்க முடியும். கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விருப்பு மதிப்பீட்டு செயற்பாட்டின் மூலம் உங்களின் விருப்பு வெறுப்பு மனிதர்களைச் சார்ந்தது, தரவுகளை சார்ந்தது, பொருட்களை சார்ந்தது அல்லது கருத்தினைச் சார்ந்தது என நான்கு வகையாக வகைப்படுத்த முடியும். உங்களுக்குப் பொருத்தமான கல்வி மற்றும் மற்றும் தொழில் தொடர்பான விளக்கத்தினைப் பெற்றுக் கொள்வதற்காக பின்வரும் செயற்பாட்டினை மேற்கொள்க.